The Quran in Tamil - Surah Al Fil translated into Tamil, Surah Al-Fil in Tamil. We provide accurate translation of Surah Al Fil in Tamil - التاميلية, Verses 5 - Surah Number 105 - Page 601.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1) (நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா |
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா |
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3) அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான் |
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ (4) (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன |
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ (5) அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான் |