The Quran in Tamil - Surah Kawthar translated into Tamil, Surah Al-Kawthar in Tamil. We provide accurate translation of Surah Kawthar in Tamil - التاميلية, Verses 3 - Surah Number 108 - Page 602.
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம் |
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக |
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3) நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன் |