The Quran in Tamil - Surah Masad translated into Tamil, Surah Al-Masad in Tamil. We provide accurate translation of Surah Masad in Tamil - التاميلية, Verses 5 - Surah Number 111 - Page 603.
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ (1) அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும் |
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ (2) அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது |
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ (3) வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான் |
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ (4) விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ |
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ (5) அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்) |