×

(இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக. அதிசீக்கிரத்தில் அவர்களும் அதைக் 37:175 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:175) ayat 175 in Tamil

37:175 Surah As-saffat ayat 175 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 175 - الصَّافَات - Page - Juz 23

﴿وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴾
[الصَّافَات: 175]

(இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக. அதிசீக்கிரத்தில் அவர்களும் அதைக் கண்டு கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأبصرهم فسوف يبصرون, باللغة التاميلية

﴿وأبصرهم فسوف يبصرون﴾ [الصَّافَات: 175]

Abdulhameed Baqavi
(ivarkal evvaru tantanaikku ullakirarkal enpatai ariya) avarkalaip parttuk kontiruppiraka. Aticikkirattil avarkalum ataik kantu kolvarkal
Abdulhameed Baqavi
(ivarkaḷ evvāṟu taṇṭaṉaikku uḷḷākiṟārkaḷ eṉpatai aṟiya) avarkaḷaip pārttuk koṇṭiruppīrāka. Aticīkkirattil avarkaḷum ataik kaṇṭu koḷvārkaḷ
Jan Turst Foundation
(avarkalin nilai ennavakiratu enpatai) nir kavanippiraka! (Tankalukku nerappovatai) avarkalum kavanipparkal
Jan Turst Foundation
(avarkaḷiṉ nilai eṉṉavākiṟatu eṉpatai) nīr kavaṉippīrāka! (Taṅkaḷukku nērappōvatai) avarkaḷum kavaṉippārkaḷ
Jan Turst Foundation
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek