×

(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார் 19:56 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:56) ayat 56 in Tamil

19:56 Surah Maryam ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 56 - مَريَم - Page - Juz 16

﴿وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِدۡرِيسَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيّٗا ﴾
[مَريَم: 56]

(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார்

❮ Previous Next ❯

ترجمة: واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا, باللغة التاميلية

﴿واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا﴾ [مَريَم: 56]

Abdulhameed Baqavi
(napiye!) Itrisaip parriyum ivvetattil (ciritu) kuruviraka: Niccayamaka avar mikka cattiyavanakavum napiyakavum iruntar
Abdulhameed Baqavi
(napiyē!) Itrīsaip paṟṟiyum ivvētattil (ciṟitu) kūṟuvīrāka: Niccayamāka avar mikka cattiyavāṉākavum napiyākavum iruntār
Jan Turst Foundation
(napiye!) Ivvetattil itrisaip parriyum ninaivu kurviraka! Niccayamaka avar sittikkaka (mikka cattiyavanaka) napiyaka iruntar
Jan Turst Foundation
(napiyē!) Ivvētattil itrīsaip paṟṟiyum niṉaivu kūrvīrāka! Niccayamāka avar sittīkkāka (mikka cattiyavāṉāka) napiyāka iruntār
Jan Turst Foundation
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek