×

தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் 19:55 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:55) ayat 55 in Tamil

19:55 Surah Maryam ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 55 - مَريَم - Page - Juz 16

﴿وَكَانَ يَأۡمُرُ أَهۡلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرۡضِيّٗا ﴾
[مَريَم: 55]

தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்

❮ Previous Next ❯

ترجمة: وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا, باللغة التاميلية

﴿وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا﴾ [مَريَم: 55]

Abdulhameed Baqavi
tolukaiyaik kataippitikkumpatiyum, jakattum kotuttu varumpatiyum avar tan kutumpattinarai evikkontiruntar. Avar tan iraivanal mikavum virumpappattavarakavum iruntar
Abdulhameed Baqavi
toḻukaiyaik kaṭaippiṭikkumpaṭiyum, jakāttum koṭuttu varumpaṭiyum avar taṉ kuṭumpattiṉarai ēvikkoṇṭiruntār. Avar taṉ iṟaivaṉāl mikavum virumpappaṭṭavarākavum iruntār
Jan Turst Foundation
avar tam kutumpattinarait tolukaiyaik kataippitikkavum, jakattu kotuttu varumpatiyum evupavaraka iruntar tam iraivanitattil mikavum virumpappattavarakavum avar iruntar
Jan Turst Foundation
avar tam kuṭumpattiṉarait toḻukaiyaik kaṭaippiṭikkavum, jakāttu koṭuttu varumpaṭiyum ēvupavarāka iruntār tam iṟaivaṉiṭattil mikavum virumpappaṭṭavarākavum avar iruntār
Jan Turst Foundation
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek