×

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான் 61:1 Tamil translation

Quran infoTamilSurah As-saff ⮕ (61:1) ayat 1 in Tamil

61:1 Surah As-saff ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saff ayat 1 - الصَّف - Page - Juz 28

﴿سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[الصَّف: 1]

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: سبح لله ما في السموات وما في الأرض وهو العزيز الحكيم, باللغة التاميلية

﴿سبح لله ما في السموات وما في الأرض وهو العزيز الحكيم﴾ [الصَّف: 1]

Abdulhameed Baqavi
vanankalil ullavaiyum, pumiyil ullavaiyum allahvait tuti ceykinrana. Avantan (anaivaraiyum) mikaittavanum nanamutaiyavanum avan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷil uḷḷavaiyum, pūmiyil uḷḷavaiyum allāhvait tuti ceykiṉṟaṉa. Avaṉtāṉ (aṉaivaraiyum) mikaittavaṉum ñāṉamuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
vanankalilullavaiyum, pumiyilullavaiyum allahvai taspihu (tuti) ceytu kontirukkinrana avan yavaraiyum mikaittavan, nanam mikkavan
Jan Turst Foundation
vāṉaṅkaḷiluḷḷavaiyum, pūmiyiluḷḷavaiyum allāhvai taspīhu (tuti) ceytu koṇṭirukkiṉṟaṉa avaṉ yāvaraiyum mikaittavaṉ, ñāṉam mikkavaṉ
Jan Turst Foundation
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek