×

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் 20:8 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:8) ayat 8 in Tamil

20:8 Surah Ta-Ha ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 8 - طه - Page - Juz 16

﴿ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ ﴾
[طه: 8]

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவற்றில் எதைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்)

❮ Previous Next ❯

ترجمة: الله لا إله إلا هو له الأسماء الحسنى, باللغة التاميلية

﴿الله لا إله إلا هو له الأسماء الحسنى﴾ [طه: 8]

Abdulhameed Baqavi
allahvait tavira vanakkattirkuriya veru or iraivan arave illai. Avanukku alakana (tirup) peyarkal irukkinrana. (Avarril etaik kontenum avanai alaiyunkal)
Abdulhameed Baqavi
allāhvait tavira vaṇakkattiṟkuriya vēṟu ōr iṟaivaṉ aṟavē illai. Avaṉukku aḻakāṉa (tirup) peyarkaḷ irukkiṉṟaṉa. (Avaṟṟil etaik koṇṭēṉum avaṉai aḻaiyuṅkaḷ)
Jan Turst Foundation
allah - avanait tavira vanakkattirkuriya nayan verillai, avanukku alakiya tiru namankal irukkinrana
Jan Turst Foundation
allāh - avaṉait tavira vaṇakkattiṟkuriya nāyaṉ vēṟillai, avaṉukku aḻakiya tiru nāmaṅkaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek