×

(நபியே!) நீர் (மெதுவாக அல்லது) சப்தமிட்டு கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் 20:7 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:7) ayat 7 in Tamil

20:7 Surah Ta-Ha ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 7 - طه - Page - Juz 16

﴿وَإِن تَجۡهَرۡ بِٱلۡقَوۡلِ فَإِنَّهُۥ يَعۡلَمُ ٱلسِّرَّ وَأَخۡفَى ﴾
[طه: 7]

(நபியே!) நீர் (மெதுவாக அல்லது) சப்தமிட்டு கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மிக மறைவாக (மனதில்) இருப்பதையும் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى, باللغة التاميلية

﴿وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى﴾ [طه: 7]

Abdulhameed Baqavi
(napiye!) Nir (metuvaka allatu) captamittu kurinal (irantum avanukkuc camamtan. Enenral,) niccayamaka avan irakaciyattaiyum ataivita mika maraivaka (manatil) iruppataiyum nankarivan
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr (metuvāka allatu) captamiṭṭu kūṟiṉāl (iraṇṭum avaṉukkuc camamtāṉ. Ēṉeṉṟāl,) niccayamāka avaṉ irakaciyattaiyum ataiviṭa mika maṟaivāka (maṉatil) iruppataiyum naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(Napiye!) Nir urakkac connalum niccayamaka avan irakaciyattaiyum (atai vita) maraivanataiyum arikiran
Jan Turst Foundation
(Napiyē!) Nīr urakkac coṉṉālum niccayamāka avaṉ irakaciyattaiyum (atai viṭa) maṟaivāṉataiyum aṟikiṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek