×

அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது 84:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Inshiqaq ⮕ (84:2) ayat 2 in Tamil

84:2 Surah Al-Inshiqaq ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Inshiqaq ayat 2 - الانشِقَاق - Page - Juz 30

﴿وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﴾
[الانشِقَاق: 2]

அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது

❮ Previous Next ❯

ترجمة: وأذنت لربها وحقت, باللغة التاميلية

﴿وأذنت لربها وحقت﴾ [الانشِقَاق: 2]

Abdulhameed Baqavi
atu tan iraivanin kattalaikku cevicayttuvitum potu. (Avvare) atarku vitikkappattullatu
Abdulhameed Baqavi
atu taṉ iṟaivaṉiṉ kaṭṭaḷaikku cevicāyttuviṭum pōtu. (Avvāṟē) ataṟku vitikkappaṭṭuḷḷatu
Jan Turst Foundation
tanatu (iraivanin anaikku kattuppatuvatu) katamaiyakkappattulla nilaiyil tan iraivanin kattalaikku (anta vanam) atipaniyum potu
Jan Turst Foundation
taṉatu (iṟaivaṉiṉ āṇaikku kaṭṭuppaṭuvatu) kaṭamaiyākkappaṭṭuḷḷa nilaiyil taṉ iṟaivaṉiṉ kaṭṭaḷaikku (anta vāṉam) aṭipaṉiyum pōtu
Jan Turst Foundation
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek