×

(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப்பட்டுவிடும்; 14:48 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:48) ayat 48 in Tamil

14:48 Surah Ibrahim ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 48 - إبراهِيم - Page - Juz 13

﴿يَوۡمَ تُبَدَّلُ ٱلۡأَرۡضُ غَيۡرَ ٱلۡأَرۡضِ وَٱلسَّمَٰوَٰتُۖ وَبَرَزُواْ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ ﴾
[إبراهِيم: 48]

(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப்பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் முன்னால் கூடிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يوم تبدل الأرض غير الأرض والسموات وبرزوا لله الواحد القهار, باللغة التاميلية

﴿يوم تبدل الأرض غير الأرض والسموات وبرزوا لله الواحد القهار﴾ [إبراهِيم: 48]

Abdulhameed Baqavi
(Napiye! Oru nalai avarkalukku napakamuttuviraka:) Annalil intap pumiyai marri veruvita pumiyaka amaikkappattuvitum; vanankalum avvare. (Ovvoruvarum tattam itattiliruntu) velippattu anaivaraiyum atakki alukinra ore iraivanakiya anta allahvin munnal kutivituvarkal
Abdulhameed Baqavi
(Napiyē! Oru nāḷai avarkaḷukku ñāpakamūṭṭuvīrāka:) Annāḷil intap pūmiyai māṟṟi vēṟuvita pūmiyāka amaikkappaṭṭuviṭum; vāṉaṅkaḷum avvāṟē. (Ovvoruvarum tattam iṭattiliruntu) veḷippaṭṭu aṉaivaraiyum aṭakki āḷukiṉṟa orē iṟaivaṉākiya anta allāhviṉ muṉṉāl kūṭiviṭuvārkaḷ
Jan Turst Foundation
Inta pumi veru pumiyakavum, innum vanankalum marrappatum nalil (avarkal tantikkappatuvarkal.) Melum atakkiyalum ekanakiya allahvin munnilaiyil veliyaki nirparkal
Jan Turst Foundation
Inta pūmi vēṟu pūmiyākavum, iṉṉum vāṉaṅkaḷum māṟṟappaṭum nāḷil (avarkaḷ taṇṭikkappaṭuvārkaḷ.) Mēlum aṭakkiyāḷum ēkaṉākiya allāhviṉ muṉṉilaiyil veḷiyāki niṟpārkaḷ
Jan Turst Foundation
இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek