×

அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மாறி விடுவான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண 14:47 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:47) ayat 47 in Tamil

14:47 Surah Ibrahim ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 47 - إبراهِيم - Page - Juz 13

﴿فَلَا تَحۡسَبَنَّ ٱللَّهَ مُخۡلِفَ وَعۡدِهِۦ رُسُلَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٞ ذُو ٱنتِقَامٖ ﴾
[إبراهِيم: 47]

அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மாறி விடுவான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (அவர்கள் அனைவரையும்) மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام, باللغة التاميلية

﴿فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام﴾ [إبراهِيم: 47]

Abdulhameed Baqavi
allah tan tutarkalukku alitta vakkurutiyil mari vituvan enru (napiye!) Nir orukkalum enna ventam. Niccayamaka allah (avarkal anaivaraiyum) mikaittavan, palivankupavan avan
Abdulhameed Baqavi
allāh taṉ tūtarkaḷukku aḷitta vākkuṟutiyil māṟi viṭuvāṉ eṉṟu (napiyē!) Nīr orukkālum eṇṇa vēṇṭām. Niccayamāka allāh (avarkaḷ aṉaivaraiyum) mikaittavaṉ, paḻivāṅkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
akave, allah tan tutarkalukku alitta tan vakkurutiyil maru ceyvan enru (napiye!) Nir enna ventam - niccayamaka allah (yavaraiyum) mikaittavanakavum, palivankupavanakavum irukkinran
Jan Turst Foundation
ākavē, allāh taṉ tūtarkaḷukku aḷitta taṉ vākkuṟutiyil māṟu ceyvāṉ eṉṟu (napiyē!) Nīr eṇṇa vēṇṭām - niccayamāka allāh (yāvaraiyum) mikaittavaṉākavum, paḻivāṅkupavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek