×

அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவிபுரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான் 30:5 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:5) ayat 5 in Tamil

30:5 Surah Ar-Rum ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 5 - الرُّوم - Page - Juz 21

﴿بِنَصۡرِ ٱللَّهِۚ يَنصُرُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴾
[الرُّوم: 5]

அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவிபுரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم, باللغة التاميلية

﴿بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم﴾ [الرُّوم: 5]

Abdulhameed Baqavi
allah, tan virumpiyavarkalukku utavipurikiran. Avan (anaivaraiyum) mikaittavan, maka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
allāh, tāṉ virumpiyavarkaḷukku utavipurikiṟāṉ. Avaṉ (aṉaivaraiyum) mikaittavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
allahvin utaviyinal (verri kitaikkum); avantan natiyavarkalukku utavi purikiran - melum, (yavaraiyum) avan mikaittavan; mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
allāhviṉ utaviyiṉāl (veṟṟi kiṭaikkum); avaṉtāṉ nāṭiyavarkaḷukku utavi purikiṟāṉ - mēlum, (yāvaraiyum) avaṉ mikaittavaṉ; mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek