×

(இது) அல்லாஹ்வுடைய வாக்குறுதியாகும். அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறுவதில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள் 30:6 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:6) ayat 6 in Tamil

30:6 Surah Ar-Rum ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 6 - الرُّوم - Page - Juz 21

﴿وَعۡدَ ٱللَّهِۖ لَا يُخۡلِفُ ٱللَّهُ وَعۡدَهُۥ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[الرُّوم: 6]

(இது) அல்லாஹ்வுடைய வாக்குறுதியாகும். அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறுவதில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون, باللغة التاميلية

﴿وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون﴾ [الرُّوم: 6]

Abdulhameed Baqavi
(itu) allahvutaiya vakkurutiyakum. Allah tan vakkurutiyil tavaruvatillai. Eninum, manitaril perumpalanavarkal (itai) ariyamattarkal
Abdulhameed Baqavi
(itu) allāhvuṭaiya vākkuṟutiyākum. Allāh taṉ vākkuṟutiyil tavaṟuvatillai. Eṉiṉum, maṉitaril perumpālāṉavarkaḷ (itai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
itu allahvin vakkurutiyakum; allah tan vakkurutiyil tavaramattan. Anal, manitaril perumpalor (itai) ariyamattarkal
Jan Turst Foundation
itu allāhviṉ vākkuṟutiyākum; allāh taṉ vākkuṟutiyil tavaṟamāṭṭāṉ. Āṉāl, maṉitaril perumpālōr (itai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek