×

(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள்). (வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் 30:4 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:4) ayat 4 in Tamil

30:4 Surah Ar-Rum ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 4 - الرُّوم - Page - Juz 21

﴿فِي بِضۡعِ سِنِينَۗ لِلَّهِ ٱلۡأَمۡرُ مِن قَبۡلُ وَمِنۢ بَعۡدُۚ وَيَوۡمَئِذٖ يَفۡرَحُ ٱلۡمُؤۡمِنُونَ ﴾
[الرُّوم: 4]

(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள்). (வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون, باللغة التاميلية

﴿في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون﴾ [الرُّوم: 4]

Abdulhameed Baqavi
(atuvum) cila antukalukkullakave (verri ataivarkal). (Verri tolvi enra) visayam itarku munnarum, itarkup pinnarum allahvukke contamanatu. (Avarkal verriyataiyum) annalil nampikkaiyalarkal allahvin utaviyaik kantu makilcciyataivarkal
Abdulhameed Baqavi
(atuvum) cila āṇṭukaḷukkuḷḷākavē (veṟṟi aṭaivārkaḷ). (Veṟṟi tōlvi eṉṟa) viṣayam itaṟku muṉṉarum, itaṟkup piṉṉarum allāhvukkē contamāṉatu. (Avarkaḷ veṟṟiyaṭaiyum) annāḷil nampikkaiyāḷarkaḷ allāhviṉ utaviyaik kaṇṭu makiḻcciyaṭaivārkaḷ
Jan Turst Foundation
Cila varutankalukkulleye! (Itarku) munnum, (itarku) pinnum, (verri tolvi kuritta) atikaram allahvukkuttan; (romarkal verri perum) annalil muhminkal makilvataivarkal
Jan Turst Foundation
Cila varuṭaṅkaḷukkuḷḷēyē! (Itaṟku) muṉṉum, (itaṟku) piṉṉum, (veṟṟi tōlvi kuṟitta) atikāram allāhvukkuttāṉ; (rōmarkaḷ veṟṟi peṟum) annāḷil muḥmiṉkaḷ makiḻvaṭaivārkaḷ
Jan Turst Foundation
சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek