×

உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை 33:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:2) ayat 2 in Tamil

33:2 Surah Al-Ahzab ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 2 - الأحزَاب - Page - Juz 21

﴿وَٱتَّبِعۡ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ مِن رَّبِّكَۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ﴾
[الأحزَاب: 2]

உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا, باللغة التاميلية

﴿واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا﴾ [الأحزَاب: 2]

Abdulhameed Baqavi
umatu iraivanal umakku vahyi mulam arivikkappattavarraiye nir pinparruviraka. Niccayamaka allah, ninkal ceypavarrai nankaripavanakave irukkiran
Abdulhameed Baqavi
umatu iṟaivaṉāl umakku vahyi mūlam aṟivikkappaṭṭavaṟṟaiyē nīr piṉpaṟṟuvīrāka. Niccayamāka allāh, nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟipavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
innum (napiye!) Um'mutaiya iraivanitamiruntu umakku arivikkappatuvataiye nir pinparruviraka niccayamaka allah ninkal ceypavarrai nankarintavanaka irukkinran
Jan Turst Foundation
iṉṉum (napiyē!) Um'muṭaiya iṟaivaṉiṭamiruntu umakku aṟivikkappaṭuvataiyē nīr piṉpaṟṟuvīrāka niccayamāka allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek