×

அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி 36:73 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:73) ayat 73 in Tamil

36:73 Surah Ya-Sin ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 73 - يسٓ - Page - Juz 23

﴿وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ ﴾
[يسٓ: 73]

அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ولهم فيها منافع ومشارب أفلا يشكرون, باللغة التاميلية

﴿ولهم فيها منافع ومشارب أفلا يشكرون﴾ [يسٓ: 73]

Abdulhameed Baqavi
avarkal kutikkakkutiya (pal ponra)vaiyum innum pala payankalum avarril irukkinrana. (Ivarrukkellam) avarkal nanri celutta ventama
Abdulhameed Baqavi
avarkaḷ kuṭikkakkūṭiya (pāl pōṉṟa)vaiyum iṉṉum pala payaṉkaḷum avaṟṟil irukkiṉṟaṉa. (Ivaṟṟukkellām) avarkaḷ naṉṟi celutta vēṇṭāmā
Jan Turst Foundation
Melum, avarriliruntu avarkalukku payankalum, panankalum irukkinrana, ivarrukkellam avarkal nanri celutta mattarkala
Jan Turst Foundation
Mēlum, avaṟṟiliruntu avarkaḷukku payaṉkaḷum, pāṉaṅkaḷum irukkiṉṟaṉa, ivaṟṟukkellām avarkaḷ naṉṟi celutta māṭṭārkaḷā
Jan Turst Foundation
மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek