×

நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்; (அத்துடன்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்து பெரும் கருணை 5:98 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:98) ayat 98 in Tamil

5:98 Surah Al-Ma’idah ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 98 - المَائدة - Page - Juz 7

﴿ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[المَائدة: 98]

நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்; (அத்துடன்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்து பெரும் கருணை காட்டுபவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم, باللغة التاميلية

﴿اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم﴾ [المَائدة: 98]

Abdulhameed Baqavi
niccayamaka allah tantippatil katumaiyanavan; (attutan) niccayamaka allah mikka pilai poruttu perum karunai kattupavan enpatai ninkal urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
niccayamāka allāh taṇṭippatil kaṭumaiyāṉavaṉ; (attuṭaṉ) niccayamāka allāh mikka piḻai poṟuttu perum karuṇai kāṭṭupavaṉ eṉpatai nīṅkaḷ uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
arintu kollunkal! Niccayamaka allah tantanai kotuppatil katumaiyanavan. Melum. Niccayamaka allah (mikavum) mannipponum, perunkarunaiyalanumavan
Jan Turst Foundation
aṟintu koḷḷuṅkaḷ! Niccayamāka allāh taṇṭaṉai koṭuppatil kaṭumaiyāṉavaṉ. Mēlum. Niccayamāka allāh (mikavum) maṉṉippōṉum, peruṅkaruṇaiyāḷaṉumāvāṉ
Jan Turst Foundation
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன். மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek