×

நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. 5:99 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:99) ayat 99 in Tamil

5:99 Surah Al-Ma’idah ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 99 - المَائدة - Page - Juz 7

﴿مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ ﴾
[المَائدة: 99]

நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون, باللغة التاميلية

﴿ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون﴾ [المَائدة: 99]

Abdulhameed Baqavi
nam tutarutaiya katamai (nam) tutai etutturaippate tavira (avvare natakkumpati unkalai nirppantippatu) alla. Ninkal velippatuttuvataiyum, ninkal maraippataiyum allah nankarivan
Abdulhameed Baqavi
nam tūtaruṭaiya kaṭamai (nam) tūtai eṭutturaippatē tavira (avvāṟē naṭakkumpaṭi uṅkaḷai nirppantippatu) alla. Nīṅkaḷ veḷippaṭuttuvataiyum, nīṅkaḷ maṟaippataiyum allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(iraivan kattalaikalai) etuttuk kuruvate anri ittutar mitu (veru katamai) illai. Innum ninkal velippatuttuvataiyum, ninkal maraittu vaittiruppataiyum allah nankarivan
Jan Turst Foundation
(iṟaivaṉ kaṭṭaḷaikaḷai) eṭuttuk kūṟuvatē aṉṟi ittūtar mītu (vēṟu kaṭamai) illai. Iṉṉum nīṅkaḷ veḷippaṭuttuvataiyum, nīṅkaḷ maṟaittu vaittiruppataiyum allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை. இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek