×

(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே 96:6 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Alaq ⮕ (96:6) ayat 6 in Tamil

96:6 Surah Al-‘Alaq ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Alaq ayat 6 - العَلَق - Page - Juz 30

﴿كـَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ﴾
[العَلَق: 6]

(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: كلا إن الإنسان ليطغى, باللغة التاميلية

﴿كلا إن الإنسان ليطغى﴾ [العَلَق: 6]

Abdulhameed Baqavi
(ivvariruntum,) manitan (avanukku nanri celuttuvatarkup patilakat) tannai (iraivanin aruliliruntu) tevaiyarravan enru meyyakave ennikkontu, avanukku maru ceykiran
Abdulhameed Baqavi
(ivvāṟiruntum,) maṉitaṉ (avaṉukku naṉṟi celuttuvataṟkup patilākat) taṉṉai (iṟaivaṉiṉ aruḷiliruntu) tēvaiyaṟṟavaṉ eṉṟu meyyākavē eṇṇikkoṇṭu, avaṉukku māṟu ceykiṟāṉ
Jan Turst Foundation
eninum niccayamaka manitan varampu mirukiran
Jan Turst Foundation
eṉiṉum niccayamāka maṉitaṉ varampu mīṟukiṟāṉ
Jan Turst Foundation
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek