×

ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (வேதங்களில் தாம் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக 2:160 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:160) ayat 160 in Tamil

2:160 Surah Al-Baqarah ayat 160 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 160 - البَقَرَة - Page - Juz 2

﴿إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴾
[البَقَرَة: 160]

ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (வேதங்களில் தாம் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்து விடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; மிகக் கருணையாளன்

❮ Previous Next ❯

ترجمة: إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم, باللغة التاميلية

﴿إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم﴾ [البَقَرَة: 160]

Abdulhameed Baqavi
ayinum, avarkalil evarkal varunti vetanaippattu, (vetankalil tam maraittavarrai) cirtirutti, avarrai (manitarkalukkut) telivaka etutturaikkinranaro avarkalai nan mannittu vituven. Nano mikka mannippalan; mikak karunaiyalan
Abdulhameed Baqavi
āyiṉum, avarkaḷil evarkaḷ varunti vētaṉaippaṭṭu, (vētaṅkaḷil tām maṟaittavaṟṟai) cīrtirutti, avaṟṟai (maṉitarkaḷukkut) teḷivāka eṭutturaikkiṉṟaṉarō avarkaḷai nāṉ maṉṉittu viṭuvēṉ. Nāṉō mikka maṉṉippāḷaṉ; mikak karuṇaiyāḷaṉ
Jan Turst Foundation
evarkal pavamannipput teti(tankalait) tiruttik kontu (tankal maraittavarrai) telivupatuttik kontarkalo, avarkalait tavira (marravarkal capattirkuriyavarkal.) Avarkalai nan mannittu vitukiren. Nan mannippavanakavum kirupaiyutaiyonakavum irukkinren
Jan Turst Foundation
evarkaḷ pāvamaṉṉipput tēṭi(taṅkaḷait) tiruttik koṇṭu (tāṅkaḷ maṟaittavaṟṟai) teḷivupaṭuttik koṇṭārkaḷō, avarkaḷait tavira (maṟṟavarkaḷ cāpattiṟkuriyavarkaḷ.) Avarkaḷai nāṉ maṉṉittu viṭukiṟēṉ. Nāṉ maṉṉippavaṉākavum kirupaiyuṭaiyōṉākavum irukkiṉṟēṉ
Jan Turst Foundation
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek