×

நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னர் எவர்கள் 2:159 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:159) ayat 159 in Tamil

2:159 Surah Al-Baqarah ayat 159 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 159 - البَقَرَة - Page - Juz 2

﴿إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلۡنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلۡهُدَىٰ مِنۢ بَعۡدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِي ٱلۡكِتَٰبِ أُوْلَٰٓئِكَ يَلۡعَنُهُمُ ٱللَّهُ وَيَلۡعَنُهُمُ ٱللَّٰعِنُونَ ﴾
[البَقَرَة: 159]

நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னர் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يكتمون ما أنـزلنا من البينات والهدى من بعد ما بيناه, باللغة التاميلية

﴿إن الذين يكتمون ما أنـزلنا من البينات والهدى من بعد ما بيناه﴾ [البَقَرَة: 159]

Abdulhameed Baqavi
nervaliyaiyum telivana attatcikalaiyum nam irakki, avarrai manitarkalukkaka vetattil telivupatutti(k kuri)ya pinnar evarkal avarrai maraikkirarkalo avarkalai niccayamaka allahvum capikkiran. (Marrum) capippavarkalum avarkalaic capikkinranar
Abdulhameed Baqavi
nērvaḻiyaiyum teḷivāṉa attāṭcikaḷaiyum nām iṟakki, avaṟṟai maṉitarkaḷukkāka vētattil teḷivupaṭutti(k kūṟi)ya piṉṉar evarkaḷ avaṟṟai maṟaikkiṟārkaḷō avarkaḷai niccayamāka allāhvum capikkiṟāṉ. (Maṟṟum) capippavarkaḷum avarkaḷaic capikkiṉṟaṉar
Jan Turst Foundation
nam aruliya telivana attatcikalaiyum, nervaliyaiyum - atanai nam vetattil manitarkalukkaka vilakkiya pinnarum - yar maraikkinrarkalo, niccayamaka avarkalai allah capikkiran;. Melum avarkalaic capippa(tarku urimai utaiya)varkalum capikkirarkal
Jan Turst Foundation
nām aruḷiya teḷivāṉa attāṭcikaḷaiyum, nērvaḻiyaiyum - ataṉai nām vētattil maṉitarkaḷukkāka viḷakkiya piṉṉarum - yār maṟaikkiṉṟārkaḷō, niccayamāka avarkaḷai allāh capikkiṟāṉ;. Mēlum avarkaḷaic capippa(taṟku urimai uṭaiya)varkaḷum capikkiṟārkaḷ
Jan Turst Foundation
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek