×

எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்து விட்டு (அதை சீர்திருத்தாமல்) நிராகரித்தவர்களாகவே இறந்து விடுகிறார்களோ 2:161 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:161) ayat 161 in Tamil

2:161 Surah Al-Baqarah ayat 161 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 161 - البَقَرَة - Page - Juz 2

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ ﴾
[البَقَرَة: 161]

எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்து விட்டு (அதை சீர்திருத்தாமல்) நிராகரித்தவர்களாகவே இறந்து விடுகிறார்களோ அவர்கள்மீது அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகட்டும்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس, باللغة التاميلية

﴿إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس﴾ [البَقَرَة: 161]

Abdulhameed Baqavi
evarkal (tankal vetattilulla unmaikalai maraittu) nirakarittu vittu (atai cirtiruttamal) nirakarittavarkalakave irantu vitukirarkalo avarkalmitu allah, vanavarkal, manitarkal akiya anaivarin capamum niccayamaka untakattum
Abdulhameed Baqavi
evarkaḷ (taṅkaḷ vētattiluḷḷa uṇmaikaḷai maṟaittu) nirākarittu viṭṭu (atai cīrtiruttāmal) nirākarittavarkaḷākavē iṟantu viṭukiṟārkaḷō avarkaḷmītu allāh, vāṉavarkaḷ, maṉitarkaḷ ākiya aṉaivariṉ cāpamum niccayamāka uṇṭākaṭṭum
Jan Turst Foundation
Yar (ivveta unmaikalai) nirakarikkirarkalo, innum (nirakarikkum) kahpirkalakave marittum vitukirarkalo, niccayamaka avarkal mitu, allahvutaiyavum, malakkukalutaiyavum, manitarkal anaivarutaiyavum capam untakum
Jan Turst Foundation
Yār (ivvēta uṇmaikaḷai) nirākarikkiṟārkaḷō, iṉṉum (nirākarikkum) kāḥpirkaḷākavē marittum viṭukiṟārkaḷō, niccayamāka avarkaḷ mītu, allāhvuṭaiyavum, malakkukaḷuṭaiyavum, maṉitarkaḷ aṉaivaruṭaiyavum cāpam uṇṭākum
Jan Turst Foundation
யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek