×

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கிறான். மேலும், (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் 2:276 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:276) ayat 276 in Tamil

2:276 Surah Al-Baqarah ayat 276 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 276 - البَقَرَة - Page - Juz 3

﴿يَمۡحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰاْ وَيُرۡبِي ٱلصَّدَقَٰتِۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ﴾
[البَقَرَة: 276]

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கிறான். மேலும், (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم, باللغة التاميلية

﴿يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم﴾ [البَقَرَة: 276]

Abdulhameed Baqavi
allah vattiyai alittu tarmankalai valarkkiran. Melum, (tan kattalaiyai) nirakarittukkonte irukkum pavikal anaivaraiyum allah necippatillai
Abdulhameed Baqavi
allāh vaṭṭiyai aḻittu tarmaṅkaḷai vaḷarkkiṟāṉ. Mēlum, (taṉ kaṭṭaḷaiyai) nirākarittukkoṇṭē irukkum pāvikaḷ aṉaivaraiyum allāh nēcippatillai
Jan Turst Foundation
allah vattiyai (atil enta parakkattum illamal) alittu vituvan;. Innum tana tarmankalai (parakkattukalaik kontu) perukac ceyvan; (tan kattalaiyai) nirakarittuk kontirukkum pavikal evaraiyum allah necippatillai
Jan Turst Foundation
allāh vaṭṭiyai (atil enta parakkattum illāmal) aḻittu viṭuvāṉ;. Iṉṉum tāṉa tarmaṅkaḷai (parakkattukaḷaik koṇṭu) perukac ceyvāṉ; (taṉ kaṭṭaḷaiyai) nirākarittuk koṇṭirukkum pāvikaḷ evaraiyum allāh nēcippatillai
Jan Turst Foundation
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek