×

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) 2:275 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:275) ayat 275 in Tamil

2:275 Surah Al-Baqarah ayat 275 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 275 - البَقَرَة - Page - Juz 3

﴿ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ فَمَن جَآءَهُۥ مَوۡعِظَةٞ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمۡرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنۡ عَادَ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[البَقَرَة: 275]

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்பமாட்டார்கள். காரணமாவது: ‘‘வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்துவிட்டான்?'' என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக்கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதை விட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் (அவர் வாங்கிச்) சென்றுபோனது அவருக்குரியதே. (இதற்கு முன் வட்டி வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விடமிருக்கிறது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டு விட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்.) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من, باللغة التاميلية

﴿الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من﴾ [البَقَرَة: 275]

Abdulhameed Baqavi
Vatti (vankit) tinpavarkal saittan pitittup pittam kontavarkal elumpuvatu polanri (veru vitamaka marumaiyil) elumpamattarkal. Karanamavatu: ‘‘Vattiyaip polave niccayamaka vanikamum irukka, allah vanikattai akumakki vaittu vattiyai (en) tatuttuvittan?'' Enru avarkal (parikacamakak) kuriyatutan. (Vatti vankakkutatu enru) iraivanitamiruntu vanta arivuraippati yaravatu (unkalil atai vittu) vilakik kontal (atarku) mun (avar vankic) cenruponatu avarukkuriyate. (Itarku mun vatti vankiya) avarutaiya visayam allahvitamirukkiratu. (Allahvin uttaravu vantapin vattiyai vittu vittatinal allah avarai mannittu vitalam.) Tavira, (inta uttaravu kitaitta pin) evarenum pirakum (vattiyin pakkam) tirumpinal avarkal narakavacikale! Atil avarkal enrenrum tanki vituvarkal
Abdulhameed Baqavi
Vaṭṭi (vāṅkit) tiṉpavarkaḷ ṣaittāṉ piṭittup pittam koṇṭavarkaḷ eḻumpuvatu pōlaṉṟi (vēṟu vitamāka maṟumaiyil) eḻumpamāṭṭārkaḷ. Kāraṇamāvatu: ‘‘Vaṭṭiyaip pōlavē niccayamāka vaṇikamum irukka, allāh vaṇikattai ākumākki vaittu vaṭṭiyai (ēṉ) taṭuttuviṭṭāṉ?'' Eṉṟu avarkaḷ (parikācamākak) kūṟiyatutāṉ. (Vaṭṭi vāṅkakkūṭātu eṉṟu) iṟaivaṉiṭamiruntu vanta aṟivuraippaṭi yārāvatu (uṅkaḷil atai viṭṭu) vilakik koṇṭāl (ataṟku) muṉ (avar vāṅkic) ceṉṟupōṉatu avarukkuriyatē. (Itaṟku muṉ vaṭṭi vāṅkiya) avaruṭaiya viṣayam allāhviṭamirukkiṟatu. (Allāhviṉ uttaravu vantapiṉ vaṭṭiyai viṭṭu viṭṭatiṉāl allāh avarai maṉṉittu viṭalām.) Tavira, (inta uttaravu kiṭaitta piṉ) evarēṉum piṟakum (vaṭṭiyiṉ pakkam) tirumpiṉāl avarkaḷ narakavācikaḷē! Atil avarkaḷ eṉṟeṉṟum taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
Yar vatti (vankit) tinkirarkalo, avarkal (marumaiyil) saittanal tintappatta oruvan paittiyam pitittavanaka eluvatu polallamal (veruvitamay ela mattarkal; itarkuk karanam avarkal, "niccayamaka viyaparam vattiyaip ponrate" enru kuriyatinaleyam. Allah viyaparattai halalakki, vattiyai haramakkiyirukkiran;. Ayinum yar tan iraivanitamiruntu narpotanai vanta pin atai vittum vilakivitukirano, avanukku munnar vankiyatu urittanatu - enralum avanutaiya vivakaram allahvitam irukkiratu. Anal yar (narpotanai perra pinnar ippavattin pal) tirumpukirarkalo avarkal narakavacikal. Avarkal; avarkal atil enrenrum tankivituvarkal
Jan Turst Foundation
Yār vaṭṭi (vāṅkit) tiṉkiṟārkaḷō, avarkaḷ (maṟumaiyil) ṣaittāṉāl tīṇṭappaṭṭa oruvaṉ paittiyam piṭittavaṉāka eḻuvatu pōlallāmal (vēṟuvitamāy eḻa māṭṭārkaḷ; itaṟkuk kāraṇam avarkaḷ, "niccayamāka viyāpāram vaṭṭiyaip pōṉṟatē" eṉṟu kūṟiyatiṉālēyām. Allāh viyāpārattai halālākki, vaṭṭiyai harāmākkiyirukkiṟāṉ;. Āyiṉum yār taṉ iṟaivaṉiṭamiruntu naṟpōtaṉai vanta piṉ atai viṭṭum vilakiviṭukiṟāṉō, avaṉukku muṉṉar vāṅkiyatu urittāṉatu - eṉṟālum avaṉuṭaiya vivakāram allāhviṭam irukkiṟatu. Āṉāl yār (naṟpōtaṉai peṟṟa piṉṉar ippāvattiṉ pāl) tirumpukiṟārkaḷō avarkaḷ narakavācikaḷ. Āvārkaḷ; avarkaḷ atil eṉṟeṉṟum taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek