×

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப் பிடித்து, மார்க்க வரியையும் (ஸகாத்து) கொடுத்து 2:277 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:277) ayat 277 in Tamil

2:277 Surah Al-Baqarah ayat 277 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 277 - البَقَرَة - Page - Juz 3

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴾
[البَقَرَة: 277]

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப் பிடித்து, மார்க்க வரியையும் (ஸகாத்து) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند, باللغة التاميلية

﴿إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند﴾ [البَقَرَة: 277]

Abdulhameed Baqavi
evarkal nampikkai kontu, narceyalkalaic ceytu, tolukaiyaik kataip pitittu, markka variyaiyum (sakattu) kotuttu varukirarkalo avarkalukkuriya kuli avarkalin iraivanitam avarkalukku untu. Avarkalukku (marumaiyil) evvita payamum illai; avarkal tukkappatavum mattarkal
Abdulhameed Baqavi
evarkaḷ nampikkai koṇṭu, naṟceyalkaḷaic ceytu, toḻukaiyaik kaṭaip piṭittu, mārkka variyaiyum (sakāttu) koṭuttu varukiṟārkaḷō avarkaḷukkuriya kūli avarkaḷiṉ iṟaivaṉiṭam avarkaḷukku uṇṭu. Avarkaḷukku (maṟumaiyil) evvita payamum illai; avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
yar iman kontu, nar karumankalaic ceytu, tolukaiyai niyamamakak kataip pitittu, jakattum kotuttu varukirarkalo, niccayamaka avarkalukku avarkalutaiya iraivanitattil narkuli irukkiratu. Avarkalukku accamumillai avarkal tukkappatavum mattarkal
Jan Turst Foundation
yār īmāṉ koṇṭu, naṟ karumaṅkaḷaic ceytu, toḻukaiyai niyamamākak kaṭaip piṭittu, jakāttum koṭuttu varukiṟārkaḷō, niccayamāka avarkaḷukku avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil naṟkūli irukkiṟatu. Avarkaḷukku accamumillai avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek