×

ஆனால், எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் 2:82 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:82) ayat 82 in Tamil

2:82 Surah Al-Baqarah ayat 82 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 82 - البَقَرَة - Page - Juz 1

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[البَقَرَة: 82]

ஆனால், எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون, باللغة التاميلية

﴿والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون﴾ [البَقَرَة: 82]

Abdulhameed Baqavi
anal, evarkal (ivvetattai) unmaiyakave nampikkaikontu narkariyankalaic ceykirarkalo avarkal corkkavacikale! Atil avarkal enrenrum tankivituvarkal
Abdulhameed Baqavi
āṉāl, evarkaḷ (ivvētattai) uṇmaiyākavē nampikkaikoṇṭu naṟkāriyaṅkaḷaic ceykiṟārkaḷō avarkaḷ corkkavācikaḷē! Atil avarkaḷ eṉṟeṉṟum taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
evar nampikkai kontu narkarumankalaic ceykirarkalo, avarkal cuvarkkavacikal; avarkal anku enrenrum irupparkal
Jan Turst Foundation
evar nampikkai koṇṭu naṟkarumaṅkaḷaic ceykiṟārkaḷō, avarkaḷ cuvarkkavācikaḷ; avarkaḷ aṅku eṉṟeṉṟum iruppārkaḷ
Jan Turst Foundation
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek