×

அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராக 2:81 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:81) ayat 81 in Tamil

2:81 Surah Al-Baqarah ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 81 - البَقَرَة - Page - Juz 1

﴿بَلَىٰۚ مَن كَسَبَ سَيِّئَةٗ وَأَحَٰطَتۡ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[البَقَرَة: 81]

அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராக இருப்பினும்) நரகவாசிகளே! அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها, باللغة التاميلية

﴿بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها﴾ [البَقَرَة: 81]

Abdulhameed Baqavi
Avvaranru! Evarkal pavattaiye campatittuk kontiruntu, avarkalutaiya pavam avarkalai culntu kontato avarkal (yaraka iruppinum) narakavacikale! Atiltan avarkal enrenrum tankivituvarkal
Abdulhameed Baqavi
Avvāṟaṉṟu! Evarkaḷ pāvattaiyē campātittuk koṇṭiruntu, avarkaḷuṭaiya pāvam avarkaḷai cūḻntu koṇṭatō avarkaḷ (yārāka iruppiṉum) narakavācikaḷē! Atiltāṉ avarkaḷ eṉṟeṉṟum taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
appatiyalla! Evar timaiyaic campatittu, antak kurram avaraic culntu kolkirato, attakaiyor narakavacikale, avarkal a(nnarakat)til enrenrum irupparkal
Jan Turst Foundation
appaṭiyalla! Evar tīmaiyaic campātittu, antak kuṟṟam avaraic cūḻntu koḷkiṟatō, attakaiyōr narakavācikaḷē, avarkaḷ a(nnarakat)til eṉṟeṉṟum iruppārkaḷ
Jan Turst Foundation
அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek