×

மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; தாய், தந்தைக்கும், 2:83 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:83) ayat 83 in Tamil

2:83 Surah Al-Baqarah ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 83 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ لَا تَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَانٗا وَذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيۡتُمۡ إِلَّا قَلِيلٗا مِّنكُمۡ وَأَنتُم مُّعۡرِضُونَ ﴾
[البَقَرَة: 83]

மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (நல்ல பேச்சுகளை பேசுங்கள்); தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்து கொடுத்து வாருங்கள்'' என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது, உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي, باللغة التاميلية

﴿وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي﴾ [البَقَرَة: 83]

Abdulhameed Baqavi
melum, (ninaittup parunkal:) Israyilin cantatikalitam ‘‘ninkal allahvait tavira (veronraiyum) vanankatirkal; tay, tantaikkum, uravinarkalukkum, anataikalukkum, elaikalukkum nanmai ceyyunkal; anaittu manitarkalitamum alakakap pecunkal (nalla peccukalai pecunkal); tolukaiyai nilainiruttunkal; jakattu kotuttu varunkal'' enru nam vakkuruti vankiyapolutu, unkalil cilarait tavira marra anaivarum purakkanittu (mari) vittirkal. (Eppolutum, ivvare) ninkal purakkanitte vantirukkirirkal
Abdulhameed Baqavi
mēlum, (niṉaittup pāruṅkaḷ:) Isrāyīliṉ cantatikaḷiṭam ‘‘nīṅkaḷ allāhvait tavira (vēṟoṉṟaiyum) vaṇaṅkātīrkaḷ; tāy, tantaikkum, uṟaviṉarkaḷukkum, anātaikaḷukkum, ēḻaikaḷukkum naṉmai ceyyuṅkaḷ; aṉaittu maṉitarkaḷiṭamum aḻakākap pēcuṅkaḷ (nalla pēccukaḷai pēcuṅkaḷ); toḻukaiyai nilainiṟuttuṅkaḷ; jakāttu koṭuttu vāruṅkaḷ'' eṉṟu nām vākkuṟuti vāṅkiyapoḻutu, uṅkaḷil cilarait tavira maṟṟa aṉaivarum puṟakkaṇittu (māṟi) viṭṭīrkaḷ. (Eppoḻutum, ivvāṟē) nīṅkaḷ puṟakkaṇittē vantirukkiṟīrkaḷ
Jan Turst Foundation
innum(ninaivu kurunkal;) nam (yahkup enra) israyil makkalitattil, "allahvait tavira veru evaraiyum-etanaiyum ninkal vanankakkutatu, (unkal)perrorukkum, uravinarkalukkum, anataikalukkum, miskin(kalana elai)kalukkum nanmai ceyyunkal; manitarkalitam alakanataip pecunkal; melum tolukaiyai muraiyakak kataippitittu varunkal; jakkattaiyum olunkakak kotuttu varunkal" enru urutimoliyai vankinom. Anal unkalil cilarait tavira (marra yavarum uruti moliyai niraiverramal, atiliruntu) purantuvittirkal, innum ninkal purakkanittavarkalakave irukkinrirkal
Jan Turst Foundation
iṉṉum(niṉaivu kūṟuṅkaḷ;) nām (yaḥkūp eṉṟa) isrāyīl makkaḷiṭattil, "allāhvait tavira vēṟu evaraiyum-etaṉaiyum nīṅkaḷ vaṇaṅkakkūṭātu, (uṅkaḷ)peṟṟōrukkum, uṟaviṉarkaḷukkum, anātaikaḷukkum, miskīṉ(kaḷāṉa ēḻai)kaḷukkum naṉmai ceyyuṅkaḷ; maṉitarkaḷiṭam aḻakāṉataip pēcuṅkaḷ; mēlum toḻukaiyai muṟaiyākak kaṭaippiṭittu vāruṅkaḷ; jakkāttaiyum oḻuṅkākak koṭuttu vāruṅkaḷ" eṉṟu uṟutimoḻiyai vāṅkiṉōm. Āṉāl uṅkaḷil cilarait tavira (maṟṟa yāvarum uṟuti moḻiyai niṟaivēṟṟāmal, atiliruntu) puraṇṭuviṭṭīrkaḷ, iṉṉum nīṅkaḷ puṟakkaṇittavarkaḷākavē irukkiṉṟīrkaḷ
Jan Turst Foundation
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek