×

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது 20:80 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:80) ayat 80 in Tamil

20:80 Surah Ta-Ha ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 80 - طه - Page - Juz 16

﴿يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ قَدۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ عَدُوِّكُمۡ وَوَٰعَدۡنَٰكُمۡ جَانِبَ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنَ وَنَزَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰ ﴾
[طه: 80]

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு ‘மன்னு சல்வா'வையும் இறக்கிவைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: يابني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونـزلنا عليكم, باللغة التاميلية

﴿يابني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونـزلنا عليكم﴾ [طه: 80]

Abdulhameed Baqavi
israyilin cantatikale! Niccayamaka nam unkalai unkal etirikalitamiruntu kapparri ‘tur' ennum malaiyin valatu paka(m vantal unkalukkut tavrat)ttai(t taruvataka) vakkalittu (unavu kitaikkata palaivanattil) unkalukku ‘mannu calva'vaiyum irakkivaittom
Abdulhameed Baqavi
isrāyīliṉ cantatikaḷē! Niccayamāka nām uṅkaḷai uṅkaḷ etirikaḷiṭamiruntu kāppāṟṟi ‘tūr' eṉṉum malaiyiṉ valatu pāka(m vantāl uṅkaḷukkut tavṟāt)ttai(t taruvatāka) vākkaḷittu (uṇavu kiṭaikkāta pālaivaṉattil) uṅkaḷukku ‘maṉṉu calvā'vaiyum iṟakkivaittōm
Jan Turst Foundation
israyilin cantatiyinare! Nam tittamaka unkalai unkal pakaivanitamiruntu iratcittom; melum, tur(sinay) malaiyin) valappakkattil nam (tavrat vetattai arulvataka) unkalukku vakkurutiyalittom; innum'mannu salvavai' (unavaka) unkal mitu nam irakki vaittom
Jan Turst Foundation
isrāyīliṉ cantatiyiṉarē! Nām tiṭṭamāka uṅkaḷai uṅkaḷ pakaivaṉiṭamiruntu iraṭcittōm; mēlum, tūr(siṉāy) malaiyiṉ) valappakkattil nām (tavrāt vētattai aruḷvatāka) uṅkaḷukku vākkuṟutiyaḷittōm; iṉṉum'maṉṉu salvāvai' (uṇavāka) uṅkaḷ mītu nām iṟakki vaittōm
Jan Turst Foundation
இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய்) மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் 'மன்னு ஸல்வாவை' (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek