×

நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று 23:67 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:67) ayat 67 in Tamil

23:67 Surah Al-Mu’minun ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 67 - المؤمنُون - Page - Juz 18

﴿مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ ﴾
[المؤمنُون: 67]

நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: مستكبرين به سامرا تهجرون, باللغة التاميلية

﴿مستكبرين به سامرا تهجرون﴾ [المؤمنُون: 67]

Abdulhameed Baqavi
ninkal karvankontu (unkal) irak kataikalilum itaip parri (parikacam ceytu) pitarrik kontiruntirkal'' (enru kurappatum)
Abdulhameed Baqavi
nīṅkaḷ karvaṅkoṇṭu (uṅkaḷ) irāk kataikaḷilum itaip paṟṟi (parikācam ceytu) pitaṟṟik koṇṭiruntīrkaḷ'' (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
anavan kontavarkalaka irakkalattil kuti kur'anai parri kattukkataikal pol vin varttaiyatiyavarkalaka (ataip purakkanittirkal enru avarkalitam kurappatum)
Jan Turst Foundation
āṇavaṅ koṇṭavarkaḷāka irākkālattil kūṭi kur'āṉai paṟṟi kaṭṭukkataikaḷ pōl vīṇ vārttaiyāṭiyavarkaḷāka (ataip puṟakkaṇittīrkaḷ eṉṟu avarkaḷiṭam kūṟappaṭum)
Jan Turst Foundation
ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek