×

அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை 26:36 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:36) ayat 36 in Tamil

26:36 Surah Ash-Shu‘ara’ ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 36 - الشعراء - Page - Juz 19

﴿قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ﴾
[الشعراء: 36]

அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை

❮ Previous Next ❯

ترجمة: قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين, باللغة التاميلية

﴿قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين﴾ [الشعراء: 36]

Abdulhameed Baqavi
atarkavarkal, ‘‘avarukkum avarutaiya cakotararukkum oru tavanai alittu, tupparipavarkalaip pala urkalukkum anuppivai
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ, ‘‘avarukkum avaruṭaiya cakōtararukkum oru tavaṇai aḷittu, tuppaṟipavarkaḷaip pala ūrkaḷukkum aṉuppivai
Jan Turst Foundation
Atarkavarkal"avarukkum, avarutaiya cakotararukkum ciritu tavanai kotuttu vittu pala pattinankalukku(c cuniyakkararkalait)tirattik kontu varuvorai anuppi vaippiraka
Jan Turst Foundation
Ataṟkavarkaḷ"avarukkum, avaruṭaiya cakōtararukkum ciṟitu tavaṇai koṭuttu viṭṭu pala paṭṭiṇaṅkaḷukku(c cūṉiyakkārarkaḷait)tiraṭṭik koṇṭu varuvōrai aṉuppi vaippīrāka
Jan Turst Foundation
அதற்கவர்கள் "அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek