×

(நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை உமக்கு 28:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:3) ayat 3 in Tamil

28:3 Surah Al-Qasas ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 3 - القَصَص - Page - Juz 20

﴿نَتۡلُواْ عَلَيۡكَ مِن نَّبَإِ مُوسَىٰ وَفِرۡعَوۡنَ بِٱلۡحَقِّ لِقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴾
[القَصَص: 3]

(நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: نتلوا عليك من نبإ موسى وفرعون بالحق لقوم يؤمنون, باللغة التاميلية

﴿نتلوا عليك من نبإ موسى وفرعون بالحق لقوم يؤمنون﴾ [القَصَص: 3]

Abdulhameed Baqavi
(napiye!) Nampikkai konta makkalukkaka musa innum hpir'avnaip parriya cila unmai visayankalai umakku otik kanpikkirom
Abdulhameed Baqavi
(napiyē!) Nampikkai koṇṭa makkaḷukkāka mūsā iṉṉum ḥpir'avṉaip paṟṟiya cila uṇmai viṣayaṅkaḷai umakku ōtik kāṇpikkiṟōm
Jan Turst Foundation
nampikkai kollum makkalukkaka nam musavutaiyavum hpir'avnutaiyavum varalarriliruntu unmaiyaik kontu, umakku otik kanpikkinrom
Jan Turst Foundation
nampikkai koḷḷum makkaḷukkāka nām mūsāvuṭaiyavum ḥpir'avṉuṭaiyavum varalāṟṟiliruntu uṇmaiyaik koṇṭu, umakku ōtik kāṇpikkiṉṟōm
Jan Turst Foundation
நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek