×

நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. 3:62 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:62) ayat 62 in Tamil

3:62 Surah al-‘Imran ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 62 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡقَصَصُ ٱلۡحَقُّۚ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[آل عِمران: 62]

நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله, باللغة التاميلية

﴿إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله﴾ [آل عِمران: 62]

Abdulhameed Baqavi
niccayamaka itutan unmai varalaru. Vanakkattirkut takutiyana iraivan allahvait tavira veruyarum (illave) illai. Niccayamaka allahtan (anaivaraiyum) mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
niccayamāka itutāṉ uṇmai varalāṟu. Vaṇakkattiṟkut takutiyāṉa iṟaivaṉ allāhvait tavira vēṟuyārum (illavē) illai. Niccayamāka allāhtāṉ (aṉaivaraiyum) mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
niccayamaka itutan unmaiyana varalaru. Allahvait tavira veru nayan illai. Niccayamaka allah - avan yavaraiyum mikaitton; mikka nanamutaiyon
Jan Turst Foundation
niccayamāka itutāṉ uṇmaiyāṉa varalāṟu. Allāhvait tavira vēṟu nāyaṉ illai. Niccayamāka allāh - avaṉ yāvaraiyum mikaittōṉ; mikka ñāṉamuṭaiyōṉ
Jan Turst Foundation
நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek