×

(நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) 3:61 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:61) ayat 61 in Tamil

3:61 Surah al-‘Imran ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 61 - آل عِمران - Page - Juz 3

﴿فَمَنۡ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡاْ نَدۡعُ أَبۡنَآءَنَا وَأَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰذِبِينَ ﴾
[آل عِمران: 61]

(நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இப்படி சத்தியம் செய்ய முன்வரவில்லை)

❮ Previous Next ❯

ترجمة: فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع, باللغة التاميلية

﴿فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع﴾ [آل عِمران: 61]

Abdulhameed Baqavi
(Napiye!) Itaip parri umakku unmaiyana vivaram kitaitta pinnarum, um'mitam evarum tarkkittal (avarkalukku) kuruviraka: ‘‘Varunkal! Enkal pillaikalaiyum, unkal pillaikalaiyum, enkal penkalaiyum, unkal penkalaiyum, enkalaiyum, unkalaiyum alaittu (onru certtu) vaittuk kontu (ovvoruvarum nam kuruvatutan unmaiyena) cattiyam ceytu (itarku marakak kurum) poyyarkal mitu allahvin capam untavataka! Ena pirarttippom'' (enru kurumpati kattalaiyittan. Ivvaru napiyavarkal alaitta camayattil oruvarume ippati cattiyam ceyya munvaravillai)
Abdulhameed Baqavi
(Napiyē!) Itaip paṟṟi umakku uṇmaiyāṉa vivaram kiṭaitta piṉṉarum, um'miṭam evarum tarkkittāl (avarkaḷukku) kūṟuvīrāka: ‘‘Vāruṅkaḷ! Eṅkaḷ piḷḷaikaḷaiyum, uṅkaḷ piḷḷaikaḷaiyum, eṅkaḷ peṇkaḷaiyum, uṅkaḷ peṇkaḷaiyum, eṅkaḷaiyum, uṅkaḷaiyum aḻaittu (oṉṟu cērttu) vaittuk koṇṭu (ovvoruvarum nām kūṟuvatutāṉ uṇmaiyeṉa) cattiyam ceytu (itaṟku māṟākak kūṟum) poyyarkaḷ mītu allāhviṉ cāpam uṇṭāvatāka! Eṉa pirārttippōm'' (eṉṟu kūṟumpaṭi kaṭṭaḷaiyiṭṭāṉ. Ivvāṟu napiyavarkaḷ aḻaitta camayattil oruvarumē ippaṭi cattiyam ceyya muṉvaravillai)
Jan Turst Foundation
(napiye!) Ituparriya mulu viparamum umakku vantu cernta pinnarum evarenum oruvar um'mitam itaik kurittu tarkkam ceytal; "varunkal! Enkal putalvarkalaiyum, unkal putalvarkalaiyum; enkal penkalaiyum, unkal penkalaiyum; enkalaiyum unkalaiyum alaittu (onru tiratti vaittuk kontu)'poyyarkal mitu allahvin capam untakattum' enru nam pirarttippom!" Ena nir kurum
Jan Turst Foundation
(napiyē!) Itupaṟṟiya muḻu viparamum umakku vantu cērnta piṉṉarum evarēṉum oruvar um'miṭam itaik kuṟittu tarkkam ceytāl; "vāruṅkaḷ! Eṅkaḷ putalvarkaḷaiyum, uṅkaḷ putalvarkaḷaiyum; eṅkaḷ peṇkaḷaiyum, uṅkaḷ peṇkaḷaiyum; eṅkaḷaiyum uṅkaḷaiyum aḻaittu (oṉṟu tiraṭṭi vaittuk koṇṭu)'poyyarkaḷ mītu allāhviṉ cāpam uṇṭākaṭṭum' eṉṟu nām pirārttippōm!" Eṉa nīr kūṟum
Jan Turst Foundation
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek