×

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் 4:69 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:69) ayat 69 in Tamil

4:69 Surah An-Nisa’ ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 69 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَۚ وَحَسُنَ أُوْلَٰٓئِكَ رَفِيقٗا ﴾
[النِّسَاء: 69]

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين, باللغة التاميلية

﴿ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين﴾ [النِّسَاء: 69]

Abdulhameed Baqavi
evarkal allahvukkum, avanutaiya tutarukkum kilppatintu natakkirarkalo avarkal allah arulceyta napimarkal, cattiyavankal, canmarkkap poril uyirnitta tiyakikal, nallolukkam utaiyavarkal akiyavarkalutan (marumaiyil) vacipparkal. Ivarkaltan mika alakana tolarkal
Abdulhameed Baqavi
evarkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻppaṭintu naṭakkiṟārkaḷō avarkaḷ allāh aruḷceyta napimārkaḷ, cattiyavāṉkaḷ, caṉmārkkap pōril uyirnītta tiyākikaḷ, nalloḻukkam uṭaiyavarkaḷ ākiyavarkaḷuṭaṉ (maṟumaiyil) vacippārkaḷ. Ivarkaḷtāṉ mika aḻakāṉa tōḻarkaḷ
Jan Turst Foundation
yar allahvukkum (avan) tutarukkum kilpatintu natakkirarkalo avarkal allahvin arulaipperra napimarkal, sittikinkal (cattiyavankal) suhatakkal (uyirttiyakikal) salihinkal (narkarumankalutaiyavarkal) akiyavarkalutan irupparkal - ivarkal tam mikka alakana tolarkal avarkal
Jan Turst Foundation
yār allāhvukkum (avaṉ) tūtarukkum kīḻpaṭintu naṭakkiṟārkaḷō avarkaḷ allāhviṉ aruḷaippeṟṟa napimārkaḷ, sittīkīṉkaḷ (cattiyavāṉkaḷ) ṣuhatākkaḷ (uyirttiyākikaḷ) sālihīṉkaḷ (naṟkarumaṅkaḷuṭaiyavarkaḷ) ākiyavarkaḷuṭaṉ iruppārkaḷ - ivarkaḷ tām mikka aḻakāṉa tōḻarkaḷ āvārkaḷ
Jan Turst Foundation
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek