×

அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, 5:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:45) ayat 45 in Tamil

5:45 Surah Al-Ma’idah ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 45 - المَائدة - Page - Juz 6

﴿وَكَتَبۡنَا عَلَيۡهِمۡ فِيهَآ أَنَّ ٱلنَّفۡسَ بِٱلنَّفۡسِ وَٱلۡعَيۡنَ بِٱلۡعَيۡنِ وَٱلۡأَنفَ بِٱلۡأَنفِ وَٱلۡأُذُنَ بِٱلۡأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلۡجُرُوحَ قِصَاصٞۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٞ لَّهُۥۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴾
[المَائدة: 45]

அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கும் (காயமாக) நிச்சயமாக பழி வாங்கப்படும்'' என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) நன்மைக்காக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்

❮ Previous Next ❯

ترجمة: وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن, باللغة التاميلية

﴿وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن﴾ [المَائدة: 45]

Abdulhameed Baqavi
avarkalukkaka a(varkalutaiya vetamakiya tavrat)til nam kattalaiyittiruntom: ‘‘Uyirukku uyir, kannukkuk kan, mukkukku mukku, katukkuk katu, pallukkup pal, kayankalukkum (kayamaka) niccayamaka pali vankappatum'' enpataka. Eninum, evarenum palivankuvatai (mannittu) nanmaikkaka vittuvittal atu avaru(taiya tiya ceyalu)kkup parikaramakivitum. Evarkal, allah irakki vaittavarraikkontu tirppalikkavillaiyo avarkal niccayamaka aniyayakkararkaltan
Abdulhameed Baqavi
avarkaḷukkāka a(varkaḷuṭaiya vētamākiya tavṟāt)til nām kaṭṭaḷaiyiṭṭiruntōm: ‘‘Uyirukku uyir, kaṇṇukkuk kaṇ, mūkkukku mūkku, kātukkuk kātu, pallukkup pal, kāyaṅkaḷukkum (kāyamāka) niccayamāka paḻi vāṅkappaṭum'' eṉpatāka. Eṉiṉum, evarēṉum paḻivāṅkuvatai (maṉṉittu) naṉmaikkāka viṭṭuviṭṭāl atu avaru(ṭaiya tīya ceyalu)kkup parikāramākiviṭum. Evarkaḷ, allāh iṟakki vaittavaṟṟaikkoṇṭu tīrppaḷikkavillaiyō avarkaḷ niccayamāka aniyāyakkārarkaḷtāṉ
Jan Turst Foundation
Avarkalukku nam atil, "uyirukku uyir, kannukku kan, mukkukku mukku, katukku katu, pallukkup pal akavum; kayankalukku(c camamana kayankalakavum) niccayamaka pali vankappatum enru vitittiruntom;" eninum oruvar (pali vankuvatai) tarmamaka vittuvittal, atu avarutaiya pavankalukkup parikaramakum;. Evarkal allah irakki vaitta (vetak kattalaip)pati tirppu valankavillaiyo niccayamaka avarkal aniyayakkararkale
Jan Turst Foundation
Avarkaḷukku nām atil, "uyirukku uyir, kaṇṇukku kaṇ, mūkkukku mūkku, kātukku kātu, pallukkup pal ākavum; kāyaṅkaḷukku(c camamāṉa kāyaṅkaḷākavum) niccayamāka paḻi vāṅkappaṭum eṉṟu vitittiruntōm;" eṉiṉum oruvar (paḻi vāṅkuvatai) tarmamāka viṭṭuviṭṭāl, atu avaruṭaiya pāvaṅkaḷukkup parikāramākum;. Evarkaḷ allāh iṟakki vaitta (vētak kaṭṭaḷaip)paṭi tīrppu vaḻaṅkavillaiyō niccayamāka avarkaḷ aniyāyakkārarkaḷē
Jan Turst Foundation
அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek