×

‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) 5:44 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:44) ayat 44 in Tamil

5:44 Surah Al-Ma’idah ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 44 - المَائدة - Page - Juz 6

﴿إِنَّآ أَنزَلۡنَا ٱلتَّوۡرَىٰةَ فِيهَا هُدٗى وَنُورٞۚ يَحۡكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسۡلَمُواْ لِلَّذِينَ هَادُواْ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلۡأَحۡبَارُ بِمَا ٱسۡتُحۡفِظُواْ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُواْ عَلَيۡهِ شُهَدَآءَۚ فَلَا تَخۡشَوُاْ ٱلنَّاسَ وَٱخۡشَوۡنِ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗاۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ ﴾
[المَائدة: 44]

‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே

❮ Previous Next ❯

ترجمة: إنا أنـزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين, باللغة التاميلية

﴿إنا أنـزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين﴾ [المَائدة: 44]

Abdulhameed Baqavi
‘Tavrat' (ennum vetat)taiyum niccayamaka namtan irakkivaittom. Atil nervaliyum irukkiratu; oliyum irukkiratu. (Allahvukku) murrilum valippattu natanta napimarkal ataik konte yutarkalukku (markka)k kattalaiyittu vantarkal. Avarkalutaiya (pantitarkalakiya) rippiyyunkalum, (kurumarkalakiya) ahparkalum, allahvutaiya vetattaik kappavarkal enra muraiyil (ataik konte tirppalittu vantarkal. Melum, avarkal)atarku catcikalakavum iruntarkal. (Avvitamiruntum yutarkal purakkanittu vittanar. Nampikkaiyalarkale!) Ninkal manitarkalukku anca ventam; enakke ancik kollunkal. En vacanankalai oru corpa vilaikku virru vitatirkal. Evarkal allah irakki vaittavarraik kontu tirppalikkavillaiyo avarkal niccayamaka nirakarippavarkale
Abdulhameed Baqavi
‘Tavṟāt' (eṉṉum vētat)taiyum niccayamāka nāmtāṉ iṟakkivaittōm. Atil nērvaḻiyum irukkiṟatu; oḷiyum irukkiṟatu. (Allāhvukku) muṟṟilum vaḻippaṭṭu naṭanta napimārkaḷ ataik koṇṭē yūtarkaḷukku (mārkka)k kaṭṭaḷaiyiṭṭu vantārkaḷ. Avarkaḷuṭaiya (paṇṭitarkaḷākiya) rippiyyūṉkaḷum, (kurumārkaḷākiya) ahpārkaḷum, allāhvuṭaiya vētattaik kāppavarkaḷ eṉṟa muṟaiyil (ataik koṇṭē tīrppaḷittu vantārkaḷ. Mēlum, avarkaḷ)ataṟku cāṭcikaḷākavum iruntārkaḷ. (Avvitamiruntum yūtarkaḷ puṟakkaṇittu viṭṭaṉar. Nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ maṉitarkaḷukku añca vēṇṭām; eṉakkē añcik koḷḷuṅkaḷ. Eṉ vacaṉaṅkaḷai oru coṟpa vilaikku viṟṟu viṭātīrkaḷ. Evarkaḷ allāh iṟakki vaittavaṟṟaik koṇṭu tīrppaḷikkavillaiyō avarkaḷ niccayamāka nirākarippavarkaḷē
Jan Turst Foundation
niccayamaka namtam'tavrat'tai yum irakki vaittom;. Atil nervaliyum peroliyum iruntana. (Allahvukku) murrilum valippatta napimarkal, yutarkalukku atanaik konte (markkak) kattalaiyittu vantarkal;. Irai pakti nirainta metai(rappaniyyun)kalum, arinar(ahpar)kalum - avarkal allahvin vetattaip patukakka kattalaiyitappattavarkal enpatanalum, innum avvetattirkuc catcikalaka avarkal iruntamaiyalum avarkal (atanaik konte tirppalittu vantarkal;. Muhminkale!) Ninkal manitarkalukku ancatirkal; enakke ancunkal. Ennutaiya vacanankalai arpak kirayattirku virru vitatirkal;. Evarkal allah irakki vaittataik kontu tirppalikkavillaiyo, avarkal niccayamaka kahpirkaltam
Jan Turst Foundation
niccayamāka nāmtām'tavrāt'tai yum iṟakki vaittōm;. Atil nērvaḻiyum pēroḷiyum iruntaṉa. (Allāhvukku) muṟṟilum vaḻippaṭṭa napimārkaḷ, yūtarkaḷukku ataṉaik koṇṭē (mārkkak) kaṭṭaḷaiyiṭṭu vantārkaḷ;. Iṟai pakti niṟainta mētai(rappāṉiyyūṉ)kaḷum, aṟiñar(ahpār)kaḷum - avarkaḷ allāhviṉ vētattaip pātukākka kaṭṭaḷaiyiṭappaṭṭavarkaḷ eṉpataṉālum, iṉṉum avvētattiṟkuc cāṭcikaḷāka avarkaḷ iruntamaiyālum avarkaḷ (ataṉaik koṇṭē tīrppaḷittu vantārkaḷ;. Muḥmiṉkaḷē!) Nīṅkaḷ maṉitarkaḷukku añcātīrkaḷ; eṉakkē añcuṅkaḷ. Eṉṉuṭaiya vacaṉaṅkaḷai aṟpak kirayattiṟku viṟṟu viṭātīrkaḷ;. Evarkaḷ allāh iṟakki vaittataik koṇṭu tīrppaḷikkavillaiyō, avarkaḷ niccayamāka kāḥpirkaḷtām
Jan Turst Foundation
நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek