×

(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தன்முன்னிருந்த தவ்றாத்தை 5:46 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:46) ayat 46 in Tamil

5:46 Surah Al-Ma’idah ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 46 - المَائدة - Page - Juz 6

﴿وَقَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَ فِيهِ هُدٗى وَنُورٞ وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَهُدٗى وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ﴾
[المَائدة: 46]

(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தன்முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அவருக்கு ‘இன்ஜீல்' என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கிறது. இறையச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة, باللغة التاميلية

﴿وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة﴾ [المَائدة: 46]

Abdulhameed Baqavi
(Munnirunta napimarkalakiya) avarkalutaiya aticcuvatukalileye maryamutaiya makan isavaiyum nam anuppivaittom. Avar tanmunnirunta tavrattai unmaiyakki vaippavaraka iruntar. Avarukku ‘injil' ennum vetattaiyum nam arulinom. Atilum nervaliyum oliyum irukkinrana. Atu tan munnulla tavrattai unmaiyakki vaikkiratu. Iraiyaccamutaiyavarkalukku atu oru nallupatecamakavum, nerana valiyakavum irukkiratu
Abdulhameed Baqavi
(Muṉṉirunta napimārkaḷākiya) avarkaḷuṭaiya aṭiccuvaṭukaḷilēyē maryamuṭaiya makaṉ īsāvaiyum nām aṉuppivaittōm. Avar taṉmuṉṉirunta tavṟāttai uṇmaiyākki vaippavarāka iruntār. Avarukku ‘iṉjīl' eṉṉum vētattaiyum nām aruḷiṉōm. Atilum nērvaḻiyum oḷiyum irukkiṉṟaṉa. Atu taṉ muṉṉuḷḷa tavṟāttai uṇmaiyākki vaikkiṟatu. Iṟaiyaccamuṭaiyavarkaḷukku atu oru nallupatēcamākavum, nērāṉa vaḻiyākavum irukkiṟatu
Jan Turst Foundation
innum (munnirunta) napimarkalutaiya aticcuvatukalileye maryamin kumararakiya isavai, avarukku mun irunta tavrattai unmaippatuttupavaraka nam totarac ceytom; avarukku nam injilaiyum kotuttom;. Atil nervaliyum oliyum iruntana. Atu tanakku munnirukkum tavrattai unmaippatuttuvataka iruntatu. Atu payapaktiyutaiyavarkalukku ner valikattiyakavum nallupatecamakavum ullatu
Jan Turst Foundation
iṉṉum (muṉṉirunta) napimārkaḷuṭaiya aṭiccuvaṭukaḷilēyē maryamiṉ kumārarākiya īsāvai, avarukku muṉ irunta tavrāttai uṇmaippaṭuttupavarāka nām toṭarac ceytōm; avarukku nām iṉjīlaiyum koṭuttōm;. Atil nērvaḻiyum oḷiyum iruntaṉa. Atu taṉakku muṉṉirukkum tavrāttai uṇmaippaṭuttuvatāka iruntatu. Atu payapaktiyuṭaiyavarkaḷukku nēr vaḻikāṭṭiyākavum nallupatēcamākavum uḷḷatu
Jan Turst Foundation
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek