×

‘‘நமக்கு மத்தியில் (நம்மை தவிர்த்து) இவர் மீது தானா வேதம் இறக்கப்பட்டது? மாறாக! இவர் பெரும் 54:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:25) ayat 25 in Tamil

54:25 Surah Al-Qamar ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 25 - القَمَر - Page - Juz 27

﴿أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ ﴾
[القَمَر: 25]

‘‘நமக்கு மத்தியில் (நம்மை தவிர்த்து) இவர் மீது தானா வேதம் இறக்கப்பட்டது? மாறாக! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்'' (என்றனர்)

❮ Previous Next ❯

ترجمة: أؤلقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر, باللغة التاميلية

﴿أؤلقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر﴾ [القَمَر: 25]

Abdulhameed Baqavi
‘‘namakku mattiyil (nam'mai tavirttu) ivar mitu tana vetam irakkappattatu? Maraka! Ivar perum poy collum irumappuk kontavar'' (enranar)
Abdulhameed Baqavi
‘‘namakku mattiyil (nam'mai tavirttu) ivar mītu tāṉā vētam iṟakkappaṭṭatu? Māṟāka! Ivar perum poy collum iṟumāppuk koṇṭavar'' (eṉṟaṉar)
Jan Turst Foundation
nam'mitaiye iruntu ivar mitutana (ninaivuruttum) nallupatecam irakkappataventum, alla! Avar anavam pititta perum poyyar" (enrum avarkal kurinar)
Jan Turst Foundation
nam'miṭaiyē iruntu ivar mītutāṉā (niṉaivuṟuttum) nallupatēcam iṟakkappaṭavēṇṭum, alla! Avar āṇavam piṭitta perum poyyar" (eṉṟum avarkaḷ kūṟiṉar)
Jan Turst Foundation
நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek