×

லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் 54:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:34) ayat 34 in Tamil

54:34 Surah Al-Qamar ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 34 - القَمَر - Page - Juz 27

﴿إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ ﴾
[القَمَر: 34]

லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر, باللغة التاميلية

﴿إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر﴾ [القَمَر: 34]

Abdulhameed Baqavi
luttutaiya kutumpattarait tavira, marravarkal mitu nam kalmari poliyac ceytom. Vitiyarkalai nerattil nam ava(rutaiya kutumpatta)rkalai patukattuk kontom
Abdulhameed Baqavi
lūttuṭaiya kuṭumpattārait tavira, maṟṟavarkaḷ mītu nām kalmāri poḻiyac ceytōm. Viṭiyaṟkālai nērattil nām ava(ruṭaiya kuṭumpattā)rkaḷai pātukāttuk koṇṭōm
Jan Turst Foundation
luttutaiya kutumpattarait tavira, marravarkal mitu, nam niccayamaka kalmariyai anuppinom, vitiyarkalaiyil nam avar kutumpattarkalai patukattuk kontom
Jan Turst Foundation
lūttuṭaiya kuṭumpattārait tavira, maṟṟavarkaḷ mītu, nām niccayamāka kalmāriyai aṉuppiṉōm, viṭiyaṟkālaiyil nām avar kuṭumpattārkaḷai pātukāttuk koṇṭōm
Jan Turst Foundation
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek