×

நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை 7:176 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:176) ayat 176 in Tamil

7:176 Surah Al-A‘raf ayat 176 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 176 - الأعرَاف - Page - Juz 9

﴿وَلَوۡ شِئۡنَا لَرَفَعۡنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخۡلَدَ إِلَى ٱلۡأَرۡضِ وَٱتَّبَعَ هَوَىٰهُۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلۡكَلۡبِ إِن تَحۡمِلۡ عَلَيۡهِ يَلۡهَثۡ أَوۡ تَتۡرُكۡهُ يَلۡهَثۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۚ فَٱقۡصُصِ ٱلۡقَصَصَ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ ﴾
[الأعرَاف: 176]

நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل, باللغة التاميلية

﴿ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل﴾ [الأعرَاف: 176]

Abdulhameed Baqavi
nam enniyiruntal (nam) attatcikalin karanamaka avanai nam uyarttiyiruppom. Eninum, avan ivvulaka valkkaiyai nirantaram ena enni tan (carira) iccaiyaip pinparrivittan. Avanutaiya utaranam oru nayin utaranattai ottirukkiratu. Ninkal atait turattinalum nakkait tonkavittuk kolkiratu. Atai(t turattatu) vittuvittalum nakkait tonkavittuk kolkiratu. Ituve, nam vacanankalaip poyyakkum (marra) makkalukkum utaranamakum. Akave, avarkal cintittu nallunarcci peruvatarkaka iccarittirattai (atikkati) otik kanpiyunkal
Abdulhameed Baqavi
nām eṇṇiyiruntāl (nam) attāṭcikaḷiṉ kāraṇamāka avaṉai nām uyarttiyiruppōm. Eṉiṉum, avaṉ ivvulaka vāḻkkaiyai nirantaram eṉa eṇṇi taṉ (carīra) iccaiyaip piṉpaṟṟiviṭṭāṉ. Avaṉuṭaiya utāraṇam oru nāyiṉ utāraṇattai ottirukkiṟatu. Nīṅkaḷ atait turattiṉālum nākkait toṅkaviṭṭuk koḷkiṟatu. Atai(t turattātu) viṭṭuviṭṭālum nākkait toṅkaviṭṭuk koḷkiṟatu. Ituvē, nam vacaṉaṅkaḷaip poyyākkum (maṟṟa) makkaḷukkum utāraṇamākum. Ākavē, avarkaḷ cintittu nalluṇarcci peṟuvataṟkāka iccarittirattai (aṭikkaṭi) ōtik kāṇpiyuṅkaḷ
Jan Turst Foundation
Nam natiyiruntal, nam attatcikalaik kontu avanai uyarttiyiruppom; eninum avan ivvulaka valvai(ye catamena) matittu, tannutaiya iccaikalaiye pinparrinan; avanukku utaranam nayaip ponru, atai nir virattinalum nakkait tonka vitukiratu, allatu atai nir vittu vittalum nakkait tonka vitukiratu - ituve nam vacanankalaip poyyenak kurum kuttattarukkum utaranamakum - akave avarkal cintittu nallunarvu perum poruttu (ittakaiya) varalarukalaik kuruviraka
Jan Turst Foundation
Nām nāṭiyiruntāl, nam attāṭcikaḷaik koṇṭu avaṉai uyarttiyiruppōm; eṉiṉum avaṉ ivvulaka vāḻvai(yē catameṉa) matittu, taṉṉuṭaiya iccaikaḷaiyē piṉpaṟṟiṉāṉ; avaṉukku utāraṇam nāyaip pōṉṟu, atai nīr viraṭṭiṉālum nākkait toṅka viṭukiṟatu, allatu atai nīr viṭṭu viṭṭālum nākkait toṅka viṭukiṟatu - ituvē nam vacaṉaṅkaḷaip poyyeṉak kūṟum kūṭṭattārukkum utāraṇamākum - ākavē avarkaḷ cintittu nalluṇarvu peṟum poruṭṭu (ittakaiya) varalāṟukaḷaik kūṟuvīrāka
Jan Turst Foundation
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek