×

அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான் 83:13 Tamil translation

Quran infoTamilSurah Al-MuTaffifin ⮕ (83:13) ayat 13 in Tamil

83:13 Surah Al-MuTaffifin ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-MuTaffifin ayat 13 - المُطَففين - Page - Juz 30

﴿إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴾
[المُطَففين: 13]

அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين, باللغة التاميلية

﴿إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين﴾ [المُطَففين: 13]

Abdulhameed Baqavi
avanukku nam vacanankal otik kanpikkappattal, itu munnullorin kattukkataikal tan enru kurukiran
Abdulhameed Baqavi
avaṉukku nam vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭṭāl, itu muṉṉuḷḷōriṉ kaṭṭukkataikaḷ tāṉ eṉṟu kūṟukiṟāṉ
Jan Turst Foundation
nam'mutaiya vacanankal avanukku otik kanpikkappattal, "avai munnorkalin kattuk kataikale" enru kurukinran
Jan Turst Foundation
nam'muṭaiya vacaṉaṅkaḷ avaṉukku ōtik kāṇpikkappaṭṭāl, "avai muṉṉōrkaḷiṉ kaṭṭuk kataikaḷē" eṉṟu kūṟukiṉṟāṉ
Jan Turst Foundation
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek