×

நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் 83:14 Tamil translation

Quran infoTamilSurah Al-MuTaffifin ⮕ (83:14) ayat 14 in Tamil

83:14 Surah Al-MuTaffifin ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-MuTaffifin ayat 14 - المُطَففين - Page - Juz 30

﴿كـَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ﴾
[المُطَففين: 14]

நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்)

❮ Previous Next ❯

ترجمة: كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون, باللغة التاميلية

﴿كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون﴾ [المُطَففين: 14]

Abdulhameed Baqavi
niccayamaka avvaralla. Avarkal ceytu kontirunta tiya ceyalkale avarkalin ullankal mitu (turuvakappatintu) mutik kontana. (Atalaltan, ivvaru kurukinranar)
Abdulhameed Baqavi
niccayamāka avvāṟalla. Avarkaḷ ceytu koṇṭirunta tīya ceyalkaḷē avarkaḷiṉ uḷḷaṅkaḷ mītu (turuvākappaṭintu) mūṭik koṇṭaṉa. (Ātalāltāṉ, ivvāṟu kūṟukiṉṟaṉar)
Jan Turst Foundation
appatiyalla: Avarkal campatittuk kontiruntavai avarkalutaiya irutayankal mitu turuvakap patintu vittana
Jan Turst Foundation
appaṭiyalla: Avarkaḷ campātittuk koṇṭiruntavai avarkaḷuṭaiya irutayaṅkaḷ mītu turuvākap paṭintu viṭṭaṉa
Jan Turst Foundation
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek