×

(எனினும்,) எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) 9:93 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:93) ayat 93 in Tamil

9:93 Surah At-Taubah ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 93 - التوبَة - Page - Juz 10

﴿۞ إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ وَهُمۡ أَغۡنِيَآءُۚ رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[التوبَة: 93]

(எனினும்,) எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கி விடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்துகொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف, باللغة التاميلية

﴿إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف﴾ [التوبَة: 93]

Abdulhameed Baqavi
(eninum,) evarkal panakkararkalakavum iruntu (porukkuc cellatirukka) um'mitam anumati kori (porukkuc cellatu vittil) tanki vitupavarkalutan tankalum iruntuvita virumpinarkalo avarkal mitutan kurram. Ivarkalutaiya ullankal mitu allah muttiraiyittu vittan. Akave, avarkal (itanal erpatum ilivai) arintukolla mattarkal
Abdulhameed Baqavi
(eṉiṉum,) evarkaḷ paṇakkārarkaḷākavum iruntu (pōrukkuc cellātirukka) um'miṭam aṉumati kōri (pōrukkuc cellātu vīṭṭil) taṅki viṭupavarkaḷuṭaṉ tāṅkaḷum iruntuviṭa virumpiṉārkaḷō avarkaḷ mītutāṉ kuṟṟam. Ivarkaḷuṭaiya uḷḷaṅkaḷ mītu allāh muttiraiyiṭṭu viṭṭāṉ. Ākavē, avarkaḷ (itaṉāl ēṟpaṭum iḻivai) aṟintukoḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
kurram pitikkappata ventiyavarkal (yarenil, tam) celvantarkalaka iruntum, (porukkuc cellatirukka) um'mitam anumatikori, pin tankiyiruppavarkalutan tankalum iruntuvita virumpinarkale avarkal tam; avarkalutaiya irutayankal mitu allah muttiraiyittu vittan - akave avarkal (itan ilivai) ariya mattarkal
Jan Turst Foundation
kuṟṟam piṭikkappaṭa vēṇṭiyavarkaḷ (yāreṉil, tām) celvantarkaḷāka iruntum, (pōrukkuc cellātirukka) um'miṭam aṉumatikōri, piṉ taṅkiyiruppavarkaḷuṭaṉ tāṅkaḷum iruntuviṭa virumpiṉārkaḷē avarkaḷ tām; avarkaḷuṭaiya irutayaṅkaḷ mītu allāh muttiraiyiṭṭu viṭṭāṉ - ākavē avarkaḷ (itaṉ iḻivai) aṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek