×

(நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து 9:94 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:94) ayat 94 in Tamil

9:94 Surah At-Taubah ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 94 - التوبَة - Page - Juz 11

﴿يَعۡتَذِرُونَ إِلَيۡكُمۡ إِذَا رَجَعۡتُمۡ إِلَيۡهِمۡۚ قُل لَّا تَعۡتَذِرُواْ لَن نُّؤۡمِنَ لَكُمۡ قَدۡ نَبَّأَنَا ٱللَّهُ مِنۡ أَخۡبَارِكُمۡۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[التوبَة: 94]

(நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத் தேடி) காரணம் சொல்கின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி நபியே!) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் காரணம் கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வார்கள். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்த (அ)வனிடம் தான் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அது சமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد, باللغة التاميلية

﴿يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد﴾ [التوبَة: 94]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale! Por ceytu) ninkal (verriyotum, cukattotum) avarkalitam tirumpiya camayattil, unkalitam avarkal (vantu porukku varatataip parri mannippait teti) karanam colkinranar. (Atarku avarkalai nokki napiye!) Nir kuruviraka: ‘‘Ninkal karanam kuratirkal. Nankal unkalai nampave mattom. Unkal (vancaka) visayankalai niccayamaka allah enkalukku arivittuvittan. Allahvum avanutaiya tutarum aticikkirattil unkal ceyalai arintu kolvarkal. Mutivil, maraivanataiyum velippataiyanataiyum arinta (a)vanitam tan kontu pokappatuvirkal. Ninkal ceytu kontiruntavarrai atu camayam avane unkalukku arivippan
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē! Pōr ceytu) nīṅkaḷ (veṟṟiyōṭum, cukattōṭum) avarkaḷiṭam tirumpiya camayattil, uṅkaḷiṭam avarkaḷ (vantu pōrukku varātataip paṟṟi maṉṉippait tēṭi) kāraṇam colkiṉṟaṉar. (Ataṟku avarkaḷai nōkki napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ kāraṇam kūṟātīrkaḷ. Nāṅkaḷ uṅkaḷai nampavē māṭṭōm. Uṅkaḷ (vañcaka) viṣayaṅkaḷai niccayamāka allāh eṅkaḷukku aṟivittuviṭṭāṉ. Allāhvum avaṉuṭaiya tūtarum aticīkkirattil uṅkaḷ ceyalai aṟintu koḷvārkaḷ. Muṭivil, maṟaivāṉataiyum veḷippaṭaiyāṉataiyum aṟinta (a)vaṉiṭam tāṉ koṇṭu pōkappaṭuvīrkaḷ. Nīṅkaḷ ceytu koṇṭiruntavaṟṟai atu camayam avaṉē uṅkaḷukku aṟivippāṉ
Jan Turst Foundation
(muhminkale! Poriliruntu verriyotu) ninkal avarkalitam tirumpi potu, (porukku varamaliruntatu parri) unkalitam vantu pukal kurukinranar; "pukal kuratirkal; niccayamaka nankal unkalai nampa mattom; niccayamaka unkalaip parriya ceytikalai enkalukku allah (munnameye) arivittu vittan; cikkirame allahvum, avanutaiya tutarum unkal ceyalkalaik kavanipparkal; maraivanavarraiyum, velippataiyanavarraiyum nankariyum avanitattil pinnar ninkal kontuvarappatuvirkal; appotu avan ninkal ceytu kontiruntataiyellam unkalukku arivippan" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē! Pōriliruntu veṟṟiyōṭu) nīṅkaḷ avarkaḷiṭam tirumpi pōtu, (pōrukku varāmaliruntatu paṟṟi) uṅkaḷiṭam vantu pukaḻ kūṟukiṉṟaṉar; "pukaḻ kūṟātīrkaḷ; niccayamāka nāṅkaḷ uṅkaḷai nampa māṭṭōm; niccayamāka uṅkaḷaip paṟṟiya ceytikaḷai eṅkaḷukku allāh (muṉṉamēyē) aṟivittu viṭṭāṉ; cīkkiramē allāhvum, avaṉuṭaiya tūtarum uṅkaḷ ceyalkaḷaik kavaṉippārkaḷ; maṟaivāṉavaṟṟaiyum, veḷippaṭaiyāṉavaṟṟaiyum naṉkaṟiyum avaṉiṭattil piṉṉar nīṅkaḷ koṇṭuvarappaṭuvīrkaḷ; appōtu avaṉ nīṅkaḷ ceytu koṇṭiruntataiyellām uṅkaḷukku aṟivippāṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பி போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகழ் கூறுகின்றனர்; "புகழ் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek