×

எவர்கள் (போருக்குரிய) வாகனத்தை நீர் தருவீர் என உம்மிடம் வந்து, ‘‘உங்களை நான் ஏற்றி அனுப்பக்கூடிய 9:92 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:92) ayat 92 in Tamil

9:92 Surah At-Taubah ayat 92 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 92 - التوبَة - Page - Juz 10

﴿وَلَا عَلَى ٱلَّذِينَ إِذَا مَآ أَتَوۡكَ لِتَحۡمِلَهُمۡ قُلۡتَ لَآ أَجِدُ مَآ أَحۡمِلُكُمۡ عَلَيۡهِ تَوَلَّواْ وَّأَعۡيُنُهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ حَزَنًا أَلَّا يَجِدُواْ مَا يُنفِقُونَ ﴾
[التوبَة: 92]

எவர்கள் (போருக்குரிய) வாகனத்தை நீர் தருவீர் என உம்மிடம் வந்து, ‘‘உங்களை நான் ஏற்றி அனுப்பக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே'' என்று நீர் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி ஒரு குற்றமும் இல்லை)

❮ Previous Next ❯

ترجمة: ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم, باللغة التاميلية

﴿ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم﴾ [التوبَة: 92]

Abdulhameed Baqavi
evarkal (porukkuriya) vakanattai nir taruvir ena um'mitam vantu, ‘‘unkalai nan erri anuppakkutiya vakanam ennitam illaiye'' enru nir kuriya camayattil, tankalitamum celavukkuriya porul illatupona tukkattinal tankal kankaliliruntu tarai taraiyaka kannir vatittavarkalaka (tam iruppitam) tirumpic cenrarkalo avarkal mitum (porukkuc cellatataip parri oru kurramum illai)
Abdulhameed Baqavi
evarkaḷ (pōrukkuriya) vākaṉattai nīr taruvīr eṉa um'miṭam vantu, ‘‘uṅkaḷai nāṉ ēṟṟi aṉuppakkūṭiya vākaṉam eṉṉiṭam illaiyē'' eṉṟu nīr kūṟiya camayattil, taṅkaḷiṭamum celavukkuriya poruḷ illātupōṉa tukkattiṉāl taṅkaḷ kaṇkaḷiliruntu tārai tāraiyāka kaṇṇīr vaṭittavarkaḷāka (tam iruppiṭam) tirumpic ceṉṟārkaḷō avarkaḷ mītum (pōrukkuc cellātataip paṟṟi oru kuṟṟamum illai)
Jan Turst Foundation
Porukkuc cellat tankalukku vakanam tevaippattu um'mitam vantavarkalitam"unkalai nan erri vitakkutiya vakanankal ennitam illaiye" enru nir kuriya potu, (porukkakat) tankale celavu ceytu kolla vacatiyillaiye enru ennit tukkattal tankalin kankalil kannir vatittavarkalakat tirumpic cenru vittarkale avarkal mitum (porukkuc cellatatu parri) evvita kurramum illai
Jan Turst Foundation
Pōrukkuc cellat taṅkaḷukku vākaṉam tēvaippaṭṭu um'miṭam vantavarkaḷiṭam"uṅkaḷai nāṉ ēṟṟi viṭakkūṭiya vākaṉaṅkaḷ eṉṉiṭam illaiyē" eṉṟu nīr kūṟiya pōtu, (pōrukkākat) tāṅkaḷē celavu ceytu koḷḷa vacatiyillaiyē eṉṟu eṇṇit tukkattāl taṅkaḷiṉ kaṇkaḷil kaṇṇīr vaṭittavarkaḷākat tirumpic ceṉṟu viṭṭārkaḷē avarkaḷ mītum (pōrukkuc cellātatu paṟṟi) evvita kuṟṟamum illai
Jan Turst Foundation
போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் "உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே" என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek