×

(இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தான். (உண்மையில்) இவர்கள்தான் பொய்யர்கள்.(நபியே! நீர் 16:105 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:105) ayat 105 in Tamil

16:105 Surah An-Nahl ayat 105 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 105 - النَّحل - Page - Juz 14

﴿إِنَّمَا يَفۡتَرِي ٱلۡكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰذِبُونَ ﴾
[النَّحل: 105]

(இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தான். (உண்மையில்) இவர்கள்தான் பொய்யர்கள்.(நபியே! நீர் பொய்யரல்ல)

❮ Previous Next ❯

ترجمة: إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون, باللغة التاميلية

﴿إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون﴾ [النَّحل: 105]

Abdulhameed Baqavi
(itu) poy enru karpanai ceypavarkalellam allahvutaiya vacanankalai nampatavarkaltan. (Unmaiyil) ivarkaltan poyyarkal.(Napiye! Nir poyyaralla)
Abdulhameed Baqavi
(itu) poy eṉṟu kaṟpaṉai ceypavarkaḷellām allāhvuṭaiya vacaṉaṅkaḷai nampātavarkaḷtāṉ. (Uṇmaiyil) ivarkaḷtāṉ poyyarkaḷ.(Napiyē! Nīr poyyaralla)
Jan Turst Foundation
niccayamaka poyyai ittuk kattuvatellam allahvin vacanankalai nampatavarkal tam; innum avarkal tam poyyarkal
Jan Turst Foundation
niccayamāka poyyai iṭṭuk kaṭṭuvatellām allāhviṉ vacaṉaṅkaḷai nampātavarkaḷ tām; iṉṉum avarkaḷ tām poyyarkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek