×

(மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. 16:5 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:5) ayat 5 in Tamil

16:5 Surah An-Nahl ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 5 - النَّحل - Page - Juz 14

﴿وَٱلۡأَنۡعَٰمَ خَلَقَهَاۖ لَكُمۡ فِيهَا دِفۡءٞ وَمَنَٰفِعُ وَمِنۡهَا تَأۡكُلُونَ ﴾
[النَّحل: 5]

(மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون, باللغة التاميلية

﴿والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون﴾ [النَّحل: 5]

Abdulhameed Baqavi
(manitarkale!) Kalnataikalaiyum unkalukkaka avane pataittirukkiran. Avarril (kulirait tatukkum) porulkalum pala payankalum irukkinrana. Avarril cilavarraip pucikkirirkal
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Kālnaṭaikaḷaiyum uṅkaḷukkāka avaṉē paṭaittirukkiṟāṉ. Avaṟṟil (kuḷirait taṭukkum) poruḷkaḷum pala payaṉkaḷum irukkiṉṟaṉa. Avaṟṟil cilavaṟṟaip pucikkiṟīrkaḷ
Jan Turst Foundation
kal nataikalaiyum avane pataittan; avarril unkalukkuk kata katappu(lla ataiyanikalu)m innum (pala) palankalum irukkinrana avarriliruntu ninkal pucikkavum ceykirirkal
Jan Turst Foundation
kāl naṭaikaḷaiyum avaṉē paṭaittāṉ; avaṟṟil uṅkaḷukkuk kata katappu(ḷḷa āṭaiyaṇikaḷu)m iṉṉum (pala) palaṉkaḷum irukkiṉṟaṉa avaṟṟiliruntu nīṅkaḷ pucikkavum ceykiṟīrkaḷ
Jan Turst Foundation
கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek