×

அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர்களுக்குக் கூலி 18:106 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:106) ayat 106 in Tamil

18:106 Surah Al-Kahf ayat 106 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 106 - الكَهف - Page - Juz 16

﴿ذَٰلِكَ جَزَآؤُهُمۡ جَهَنَّمُ بِمَا كَفَرُواْ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَرُسُلِي هُزُوًا ﴾
[الكَهف: 106]

அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர்களுக்குக் கூலி நரகம்தான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا, باللغة التاميلية

﴿ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا﴾ [الكَهف: 106]

Abdulhameed Baqavi
avarkal nam vacanankalaiyum, nam tutarkalaiyum nirakarittu parikacamaka etuttuk kontatan karanamaka avarkalukkuk kuli narakamtan
Abdulhameed Baqavi
avarkaḷ nam vacaṉaṅkaḷaiyum, nam tūtarkaḷaiyum nirākarittu parikācamāka eṭuttuk koṇṭataṉ kāraṇamāka avarkaḷukkuk kūli narakamtāṉ
Jan Turst Foundation
atuve avarkalutaiya kuliyakum - (atu tan) narakam - enenral avarkal (unmaiyai) nirakarittarkal; ennutaiya vacanankalaiyum, en tutarkalaiyum elanamakave etuttuk kontarkal
Jan Turst Foundation
atuvē avarkaḷuṭaiya kūliyākum - (atu tāṉ) narakam - ēṉeṉṟāl avarkaḷ (uṇmaiyai) nirākarittārkaḷ; eṉṉuṭaiya vacaṉaṅkaḷaiyum, eṉ tūtarkaḷaiyum ēḷaṉamākavē eṭuttuk koṇṭārkaḷ
Jan Turst Foundation
அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek